#1. “தமிழா!” என்பது எந்த வேற்றுமை?
#2. “கற்றது கைமண் அளவு” என்பது?
#3. சொல்லின் அடிப்படை அலகு எது?
#4. “அவன் புத்தகம்” என்பதில் “அவன்”?
#7. வேற்றுமை உருபுகள் எத்தனை?
#8. வினைச்சொல் எதைக் குறிக்கும்?
#9. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?
#10. தமிழின் முதல் இலக்கண நூல் எது?