நாலடியார் என்றால் என்ன?
🌻திருக்குறளுக்கு அடுத்த நிலையில் சிறப்பாக எண்ணப்படும் நூல் இதுவே. ‘பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்‘ ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி 🌻நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி‘ – என வழங்கும் பழமொழிகள் இதன் சிறப்பை விளக்கும். 🌻ஈரடிகளால் வள்ளுவர் சுருக்கமாக உரைத்துள்ள கருத்துக்களை நான்கடி வெண்பாக்களால் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் பான்மையனவாய் இதன் பாடல்கள் அமைந்துள்ளன. 🌻வடிவாலும் கருத்தாலும் குறளின் விரிவாக்கமாகத் திகழும் இதனைத் ‘திருக்குறளின் விளக்கம்‘ என்றே கொள்ளலாம். 🌻நான்கடிகளைக் கொண்ட வெண்பாக்களால் இயன்றமை பற்றி நாலடி என்று அழைக்கப்பட்டு…

