#1. தமிழின் முதல் இலக்கண நூல் எது?
#2. “கற்றது கைமண் அளவு” என்பது?
#4. “அவன் புத்தகம்” என்பதில் “அவன்”?
#5. “தமிழா!” என்பது எந்த வேற்றுமை?
#6. சொல்லின் அடிப்படை அலகு எது?
#8. வேற்றுமை உருபுகள் எத்தனை?
#9. வினைச்சொல் எதைக் குறிக்கும்?
#10. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?