தமிழ் இலக்கிய வினா விடைகள் – 01 (வினாடி வினா)
#1. பிராகூய் என்பது யாது ?
#2. புதுக்கவிதையின் வளர்ச்சிக்காக தோன்றிய முதல் இயக்கம் எது?
#3. அனங்கன் என்பவர் யார்?
#4. புதுக்கவிதையின் முன்னோடி யார்?
#5. “வாயுறை வாழ்த்து” – எந்த நூலின் சிறப்புப் பெயர்?
#6. கொன்றை வேந்தனின் ஆசிரியர் யார்?
#7. “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” எந்நூல் ?
#8. தமிழும் வடமொழியும் கலந்த மொழி எது?
#9. போருக்குச் செல்வது எந்தத் திணை?
#10. தமிழ் நாடகத் தந்தை எனப்படுபவர் யார்?




