🎯பொருநராற்றுப்படை வருணனைச் சிறப்பு மிக்க ஓர் இலக்கியம்
🎯யாழின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வோர் உவமை கூறி வருணிக்கப்படுகின்றது.
🎯விறலியின் உறுப்பு நலன்களை முடிமுதல் அடிவரை வருணிக்கும் திறம் பாராட்டற்குரியது.
🎯உவமை கரிகால் பெருவளத்தான், பொருநனின் மழுங்கி அமுக்காடையை நீக்கிக் கொட்டைக் கரைய பட்டுடை கொடுத்ததையும், அவன் கொடுத்த ஊன் சோற்றுணவை எல்லையும் இரவும் ஊன்தின்று பற்கள் மழுங்கியமையையும் முடத்தாமக் கண்ணியார் மிக விரிவாக எடுத்துரைப்பதின் மூலம், அரசனின் விருந்தோம்பும் பண்பு மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது.
🎯கரிகாலனின் வீரம், கொடை, நாட்டு வளம், காவிரியின் சிறப்பு ஆகியவை போற்றப்பட்டுள்ளன.
🎯கரிகாலன் தாய் வயிற்றிருந்து தாயம் எய்தல்,
🎯கன்னிப்போரில் சேர பாண்டியரை கரிகாலன் வென்றமை
🎯கரிகாலன் வலிமையை, “வெண்ணித தாங்கிய வெருவரு நோன்றாள்” எனச் சிறப்பிக்கப்படும்.