மலைபடுகடாம் விளக்கம்|tnpsc time
🌻ஆற்றுப் படைகளுள் பெரியது. இதன் அடிகள் 583 ஆசிரியப்பாவால் ஆனது. 🌻இந்நூலில் “மலைபடுகடாம் மாதிரத்து இயம்ப” என்ற தொடர் காணப்படுகிறது. 🌻இதன் பொருள், “மலைகளாகிய யானைக்கு உண்டாகின்ற மதநீராகிய திசைகள் எல்லாம் ஒலிப்ப” என்பது. 🌻பொருட்தொடர் இதில் இருத்தலின், இந்நூலிற்கு இப்பெயரே சூட்டி வழங்கினர். 🌻இது யானைக்கு மலையை உவமையாகக் கூறியும் யானை பொழியும் மத நீரின் ஓசையை மலையில் தோன்றும் பல வகை ஓசைக்கு உவமை ஆக்கியும் மலைபடுகடாம் என்ற தொடரைக் கையாண்டமையால், இப்பாடல் மலைபடுகடாம்…

