தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்|tnpsctime
🌻அகழி- கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் 🌻அருவி – மலைமுகட்டிலிருந்து நீர் குத்திட்டு வீழ்வது 🌻ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு 🌻ஆறு – இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு 🌻இலஞ்சி – பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் 🌻உறைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு 🌻ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை 🌻ஊற்று – அடியிலிருந்து நீர் ஊறுவது 🌻ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம். 🌻கட்டுக்கிணறு –…

