முல்லைப்பாட்டுக் குறிப்புகள்
🌷பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடியளவுடைய சிறிய பாடல் இதுவே 103 அடிகளைக் கொண்டு நேரிசை ஆசிரியப் பாவால் ஆகிய நூல். 🌷முல்லைத் திணைக்குரிய இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது. 🌷அகத்திணைகளுள் ஒன்றான முல்லை, வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வரும் வரை தலைவி பிரிவுத்துயரை ஆற்றியிருத்தலை உரிப் பொருளாகக் கொண்டது. 🌷இதனை நச்சர் எனும் ஆசிரியர் இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு வென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாது ஆற்றிமிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை’ என்று…

