மலர் 6 இதழ் 2 ஆகஸ்ட் 2026

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN:3048 – 5495)

அன்புடையீர் வணக்கம்,
 🌻 ஆய்வுக்கட்டுரைகள் (ஆகஸ்ட் – 2026) வரவேற்கப்படுகின்றன. 
 🌻இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN: 3048 – 5495) சார்பாக வருடத்திற்கு 3 இதழாக (ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்) வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 🌻ஆய்வுக்கட்டுரைகள் கீழ்க்காணும் முறைமையோடு இருத்தல் வேண்டும்.
 1.முறையான ஆய்வு விதிகளின்படி ஆய்வுக்கட்டுரை இருக்க வேண்டும்.
 2.ஒவ்வொரு கட்டுரைக்கும் Policy Form பூர்த்தி செய்து Scan Copy அனுப்ப வேண்டும்.
 3.பெயர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தில் வேண்டும்.
 4.ஒவ்வொரு…

Read More
Translate »