பட்டினப்பாலை குறிப்புகள்
🌷பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் ஒருங்கே உரைப்பதால் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. 🌷பெரும்பாணாற்றுப்படை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரே இதன் ஆசிரியர் ஆவார். 🌷இஃது அகப்பொருட் பாலைத்திணைக்கு உரியது. 🌷301 அடிகள் ஆன இந்நூலில் 138 அடிகள் ஆசிரியப் பாவினாலும், 163 அடிகள் வஞ்சிப்பாவினாலும் ஆகியமையின் இதனை ‘வஞ்சி நெடும்பாட்டு‘ என்றும் ‘பாலைப் பாட்டு‘ என்றும் வழங்குவர். 🌷அகப்பொருள் மாபின்படி இதில் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. 🌷இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார். 🌷’பொருநாறுபாலை கரிகால்’ என்று பாடப்பட்டோரின்…

