திருக்குறள் சிறப்புகள்
🏀முற்காலப்புலவர்கள் திருக்குறளைப் பாராட்ட திருவள்ளுவமாலையாக நுல் எழுதி வெளிட்டனர். 🏀 “உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளில் திருக்குறள் போல உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை என்பார் ஆல்பர்ட் சுவைச்சர். 🏀வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – பாரதியார் 🏀வள்ளுவர் செய்திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி – பேரா. சுந்தரம்பிள்ளை 🏀 நிலைத்தமிழின் தெய்வப்புலமைத் திருவள்ளுவருரைத்த மெய்வைத்த சொல் – உமாபதிசிவம், நெஞ்சுவிடுதூது, 🏀சார்ஸ், இ. கோவர். கால்டுவெல்,…

