இலக்கணம் வினா விடைகள்

தமிழ் இலக்கண வினா விடைகள் – 100

1. சந்திர ஓடம்‌ வானக்கடலில்‌ நீந்தியது – இதில்‌ வந்த அணி
 உருவக அணி
 2. “மாணவர்களுக்கு ஒழுக்கமே உயிரெனப்படும்‌” – இதில்‌ வந்த நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருள்‌ 
தகுதி
 3. எழுவாய்‌ தொக்கு நிற்கும்‌ வாக்கியம்‌
 அறம்‌ செய விரும்பு
 4. பன்மை விகுதி பெற்று வராத சொல்‌
 மணல்‌
 5. தோன்றல்‌ விகாரப்‌ புணர்ச்சிக்கு உதாரணம்‌
 பூங்கொடி
 6. “தந்தையுடன்‌ மைந்தன்‌ வந்தான்‌” என்பதில்‌ உள்ள –  ‘உடன்‌’
 4ம்‌ வேற்றுமை
 7. உயர்திணை…

Read More

மக்களின்பயன்பாடும் பழக்கவழக்கமும்

      மனித சமூகத்தில் தோன்றும் சில நடத்தைகள் காலப்போக்கில் அச்சமூகத்தின் பழக்கமாகவும் பின்பற்றும் வழக்கமாகவும் மாறிவிடுகின்றன. பழங்கால மக்கள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் சில ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்தனர். அவை பின்னாளில் வழக்கமாக மாறின. இத்தகு பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு பகுதி மக்களிடையேயும் தனித்தனியான விளக்கங்கள் தரப்பட்டு வெவ்வேறு வகைகளில் வழங்கி வருவதைக் காணலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் முன்னோர் விட்டுச் சென்ற சில கூறுகளைக் காணஇயலும். உதாரணமாக இந்து சமயத்தினர் கோயிலில் கடவுளை…

Read More
Translate »