தமிழ் இலக்கிய வினா விடைகள் – 01 (வினாடி வினா)

#1. பிராகூய் என்பது யாது ?
#2. தமிழ் நாடகத் தந்தை எனப்படுபவர் யார்?
#3. போருக்குச் செல்வது எந்தத் திணை?
#4. அனங்கன் என்பவர் யார்?
#5. தமிழும் வடமொழியும் கலந்த மொழி எது?
#6. “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” எந்நூல் ?
#7. கொன்றை வேந்தனின் ஆசிரியர் யார்?
#8. புதுக்கவிதையின் முன்னோடி யார்?
#9. புதுக்கவிதையின் வளர்ச்சிக்காக தோன்றிய முதல் இயக்கம் எது?
#10. “வாயுறை வாழ்த்து” – எந்த நூலின் சிறப்புப் பெயர்?