இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN:3048 – 5495)

iniyavaikatral

அன்புடையீர் வணக்கம்,


🌻 ஆய்வுக்கட்டுரைகள் (ஏப்ரல் – 2026) வரவேற்கப்படுகின்றன. 


🌻இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN: 3048 – 5495) சார்பாக வருடத்திற்கு 3 இதழாக (ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்) வெளிவந்து கொண்டிருக்கின்றன.


🌻ஆய்வுக்கட்டுரைகள் கீழ்க்காணும் முறைமையோடு இருத்தல் வேண்டும்.


1.முறையான ஆய்வு விதிகளின்படி ஆய்வுக்கட்டுரை இருக்க வேண்டும்.


2.ஒவ்வொரு கட்டுரைக்கும் Policy Form பூர்த்தி செய்து Scan Copy அனுப்ப வேண்டும்.


3.பெயர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தில் வேண்டும்.


4.ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைக்கும் ஆங்கிலத்தில்  கருத்துரு (Abstract)  இடம்பெறுதல் அவசியம்.


5.மேற்கோள்கள், சான்றெண் விளக்கங்கள், பார்வை நூல்கள் என ஆய்வுக்கட்டுரை அமைந்திட வேண்டும்.


6.ஆய்வுக்கட்டுரையும் அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நலம்.


🌻இனியவை கற்றல் மின்னிதழில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு கட்டுரைக்கும் DOI எண் மற்றும் பதிவு எண் வழங்கப்படும்.


🌻சான்றிதழ் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் தொகுப்பு Pdf ஆக மின்னிதழின் இறுதியில் கொடுக்கப்படும்.


🌻மின்னிதழைப் பார்வையிட : www.iniyavaikatral.in 

 

மேலும் தகவலுக்கு,
 

முனைவர் க.லெனின் 

முதன்மை ஆசிரியர்

இனியவை கற்றல்

70102 70575

iniyavaikatral@gmail.com

Leave a Reply

Translate »