இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN:3048 – 5495)
அன்புடையீர் வணக்கம், 🌻 ஆய்வுக்கட்டுரைகள் (ஏப்ரல் – 2026) வரவேற்கப்படுகின்றன. 🌻இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E-ISSN: 3048 – 5495) சார்பாக வருடத்திற்கு 3 இதழாக (ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்) வெளிவந்து கொண்டிருக்கின்றன. 🌻ஆய்வுக்கட்டுரைகள் கீழ்க்காணும் முறைமையோடு இருத்தல் வேண்டும். 1.முறையான ஆய்வு விதிகளின்படி ஆய்வுக்கட்டுரை இருக்க வேண்டும். 2.ஒவ்வொரு கட்டுரைக்கும் Policy Form பூர்த்தி செய்து Scan Copy அனுப்ப வேண்டும். 3.பெயர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு ஆங்கிலத்தில் வேண்டும். 4.ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைக்கும்…

