பரிபாடல் குறிப்புகள்|Tnpsc Time
🔔இதன் வேறுபெயர் ‘பரிபாட்டு’ ‘ஓங்கு பரிபாடல்’ எனச் சிறப்பிக்கப் பரிபாடல் படும் 🔔வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் அடங்கியது. 🔔பலவகை அடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் 🔔ஓசையையுடைய பரி பாட்டுக்களின் தொகுப்பாக விளங்குவதால் இது ‘பரிபாடல்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பரிபாடலே தொகைநிலை வகையின் இதுபா வென்னும் இயல்நெறி இன்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப’ என வரும் தொல்காப்பிய நூற்பா பரிபாடல்பற்றிக் கூறும். 🔔இந்நூல் 25 பேரெல்லையும் அடி சிற்றெல்லையும் 400…

