யாப்பு இலக்கணம்

யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும்

     செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும்.
 யாப்பின் உறுப்புகள்
ஆறு வகைப்படும். அவை,
 1.எழுத்து
 2.அசை
 3.சீர்
 4.தளை
 5.அடி
 6.தொடை என்பன…
 1.எழுத்து:
       தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 1.குறில் (க)
 2.நெடில் (கா)
 3.ஒற்று (க்) என்பனவாம்.
      தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார். நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து…

Read More
வழுவமைதி

வழு என்றால் என்ன? வழாநிலை என்பது யாது? வழுவமைதியின் வகைகள் யாது?

வழு என்றால் இலக்கண முறைப்படி குற்றம் என்று பொருள். இவ்வகைப்பாட்டில் வழு  என்பதை கீழ்க்கண்டவாறு பாகுப்படுத்தலாம்.
 (அ) வழாநிலை             – குற்றம் இல்லாதது (பிழை இன்றி பேசவதும்
  எழுதுவதும்                                                ஆகும்)
 (ஆ) வழு       …

Read More
இலக்கணம் வினா விடைகள்

தமிழ் இலக்கண வினா விடைகள் – 100

1. சந்திர ஓடம்‌ வானக்கடலில்‌ நீந்தியது – இதில்‌ வந்த அணி
 உருவக அணி
 2. “மாணவர்களுக்கு ஒழுக்கமே உயிரெனப்படும்‌” – இதில்‌ வந்த நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருள்‌ 
தகுதி
 3. எழுவாய்‌ தொக்கு நிற்கும்‌ வாக்கியம்‌
 அறம்‌ செய விரும்பு
 4. பன்மை விகுதி பெற்று வராத சொல்‌
 மணல்‌
 5. தோன்றல்‌ விகாரப்‌ புணர்ச்சிக்கு உதாரணம்‌
 பூங்கொடி
 6. “தந்தையுடன்‌ மைந்தன்‌ வந்தான்‌” என்பதில்‌ உள்ள –  ‘உடன்‌’
 4ம்‌ வேற்றுமை
 7. உயர்திணை…

Read More
Translate »