ஐங்குறுநூறு குறிப்பு வரைக
🔔திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும். 🔔இதில் மூன்றடி முதல் ஆறு அடிவரை அமைந்துள்ள பாடல்கள் உள்ளன. 🔔இது குறும்பாடல் களைக் கொண்டிருப்பதால் அம்மை என்ற வனப்பிற்கு ஐடகுறுநூற்றை எடுத்துக் காட்டாகக் கொள்வர் ஆசிரியப் பாவாலாகியது. 🔔கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது. 🔔இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். 🔔அடி குறைந்தாலும் சொற்சுவையும், பொருட்சுவையும் அளவால் பெருகிக் காணப்படும் பாடல்களைக் கொண்டது. ’மருதம் ஓரம்போகி நெய்தல்அம்மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன்-கருதிய பாலை…

