About Us
அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருக்குமான இணைய தளம் (www.tnpsctime.in) இதுவாகும். படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்குச் சிறந்த முறையில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு அதற்குரிய விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருசில கேள்விகள் பத்தியாகவும் – சுருக்கமாகவும் – விரிவாகவும் கேள்விகளுக்குத் தகுந்தார் போன்று கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பாடம் மட்டுமில்லாமல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், பொது அறிவு வினாக்களும் இங்கே உள்ளன. TNPSC, UPSC, TRB, NET, SLET, SET ஆகிய தேர்வுக்குரிய பாடப்புத்தகங்களும் பழைய கேள்வித்தாள்களும் இங்கே கிடைக்கும். இந்த இணையம் முழுக்க முழுக்க அரசு வேலை தேடுவோர்க்கான தளமாகவும், முற்றிலும் இலவசமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.
This is the web site for every government (www.tnpsctime.in). Those who are interested in reading have been prepared for better questions and answers. A few questions are paragraph – briefly and elaborately qualified. There are not only the Tamil lesson but also mathematics, science, social science and general knowledge questions. TNPSC, UPSC, TRB, NET, SLET, SET Textbooks and Older Questionnaires are available here. The Internet is full of government job seekers and completely free.
ower of TNPSC TIME
NITHYA MANI
30/1 EAST STREET,
PETHANAICKEN PALAYAM (PO) (TK),
SALEM – 636 109.
tnpsctimetech@gmail.com
MOBILE No. 74188 78053

